Google Tips : Youtube Download

Youtube காணொளிகளை பதிவிறக்க இந்த எளிய வழியைக் கடைப்பிடிக்கலாம். உங்களுக்கு எந்த காணொளியை பதிவிறக்க வேண்டுமோ, அந்தக் காணொளியின் URLஐ உலாவியில் காப்பி எடுத்துக் கொள்ளுங்கள்.

You can follow this simple way to download Youtube videos. First, choose URL of your required videos.

பின் https://onlinevideoconverter.com இணைய தளத்திற்கு செல்லுங்கள். CONVERT A VIDEO LINK/URL என்பதை கிளிக் செய்யுங்கள்.

Then, visit https://onlinevideoconverter.com and click on CONVERT A VIDEO LINK/URL.

பின் மேலே கண்டபடி URLஐ பேஸ்ட் செய்து, Audio Format மற்றும் Video Formatல் உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்வு செய்யுங்கள். பின் START தேர்ந்தெடுங்கள். இப்போது உங்கள் Youtube காணொளி பதிவிறக்கத் தயாராகிவிடும்.

Paste the URL as above, then choose your required format of audio or video from that URL. Then click START. Now, your Youtube video is ready to download.

DOWNLOAD தேர்ந்தெடுத்து பதிவிறக்கலாம். அல்லது Save to Dropbox தேர்வு செய்து மேற்படி காணொளியை Dropbox Cloud Driveக்கு அனுப்பிவிடலாம்.

Choose DOWNLOAD to download the video file to your hard disk. Otherwise, select “Save to Dropbox”, to transfer the video to the Dropbox Cloud Drive.

 

Sankar Srinivasan

Follow me

Sankar Srinivasan

A Learner and a WordPress fanatic, designer & marketer based in Madurai, India 🙂
Follow me

Post your Comments...